அண்ணன் மனைவியிடம் அத்துமீறிய தம்பி; கொலையில் முடிந்த துயரச் சம்பவம்










இந்தியாவின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனது மனைவியிடம் தவறான முறையில் நடந்து கொண்ட தம்பியை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.


மாதையன் எனும் அண்ணன் திருமணமான பெண் இவர்களுடன் அவரது தம்பியான நாகராஜ் வசித்து வந்துள்ளார்.




இதன்போது மாதையன் அளித்த வாக்குமூலத்தில் "தனது தம்பி தன்னுடைய மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் கைகளை பிடித்து இழுப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.


நான் பலமுறை அவரை எச்சரித்தும் அவர் தொடர்ந்து இதே செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததினால் கோபம் அடைந்த நான் அவரை கத்தியால் குத்திக் கொன்று விட்டேன் " என்று கூறியுள்ளார்.


குமரி மாவட்ட போலீசார் மாதையன் மீது வழக்கு தொடர்ந்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.




நன்றி 
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url