இளம்பெண்ணுக்கு அடித்த அதிஷ்டம் ; ராஜமரியாதையுடன் விமானப்பயணம்









பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த லூசியா என்ற ஓர் இளம் பெண்ணுக்கு தான் இந்த அதிர்ஷ்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கோடீஸ்வரர்கள் நினைத்தால் மாத்திரமே நினைத்தால் செய்யக்கூடிய செயற்பாட்டை லூசியா செய்துள்ளார்.


பெரும் கோடீஸ்வரர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் தாங்கள் ஓர் இடத்திலிருந்து இன்னும் ஒரு இடத்திற்கு செல்வதற்காக வேண்டிய தனியான விமானப் பயணங்களை மேற்கொள்வார்கள் இந்த சந்தர்ப்பம்  லூசியாவுக்கும் கிடைத்துள்ளது.




இவர் டிசம்பர் 24ஆம் திகதி மணிலாவிற்கு செல்வதற்கு முன்பதிவு செய்யதிருந்தார். அந்த விமானத்தில் இவரை தவிர வேறு பயணிகள் எவருமே பயணம் செய்யவில்லை.


இதனால் அந்த விமான ஊழியர்களின் ராஜ கவணிப்போடு தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவேற்றி இருந்தார்.


இந்த புகைப்படங்கள் முகப்புத்தகத்தில் வைரல் ஆன தோடு பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். மேலும் ஒரு பயணியாய் இருந்தாலும் அந்த பயணத்தை ரத்து செய்யாமல் பயன் தேவையறிந்து செயற்பட்ட அந்த விமான நிறுவனத்தினையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

புகைப்படங்கள் :









நன்றி 
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url