O/L மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் இன்று முதல் தடை
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மூன்றாம் திகதி நடைபெற உள்ளது. இதனால் மேலதிக வகுப்புக்கள், பரீட்சை வழிகாட்டி, மாதிரி வினாத்தாள் விநியோகித்த போன்ற செயற்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படுகின்றது.
இந்த உத்தரவினை மீறி செயற்படுகின்ற நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறு செயற்படுகின்ற நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிந்திருந்தாள் பரீட்சைத் திணைக்களத்தின் 19 11 என்ற இலக்கத்திற்கும், பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 இக்கும், காவல்துறை தலைமையகத்தின் 0112421111 என்று இலக்கத்திற்கும் தகவல் தருமாறு வேண்டப்படுகின்றனர்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
