60 வயதில் மொடல் அழகியான பாட்டி ; Video இணைப்பு
யுக்ரேனில் கலிநோவ்கா என்னும் சிறியதொரு கிராமத்தில் வசித்து வரும் ஒரு இசை கற்பிக்கும் ஆசிரியையே லரிஷா மிகல்ட்சோவா.
இவர் தனது 66ஆவது வயதில் மாடலாகி அசத்தி வருகிறார்.
சாதிப்பதற்கு அது எந்த துறையாக இருப்பினும் வயது ஒரு தடையில்லை என்று இவர் நிரூபித்து காட்டி வருகிறார்.
சாதாரண வாழ்க்கை வாழந்து கொண்டு தற்போது ஒரு மொடல் அழகியாக வளம் வரும் இந்த பாட்டியை பாராட்டாமல் இருக்க முடியாது.
VIDEO :
நன்றி : BBC
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
