"ஜனாதிபதி தந்தை" பாரிய அளவு விற்பனை
சத்துரிக்கா சிரிசேன எழுதிய புத்தகம் தான் "ஜனாதிபதி தந்தை" . இவர் வேரு யாருமில்லை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் புதல்வி ஆகும்.
இவர் தனது தந்தையின் சுயசரிதையை "ஜனாதிபதி தந்தை" என்ற புத்தகமாக்கி வெளியிட்டுள்ளார்.
இந்த புத்தகம் எதிர் பார்த்த அளவினை விட அதிகமாக விற்பனையாக தொடங்கியுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஆட்சி மாற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளின் மத்தியில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டமையினால் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புத்தகத்தில் பல அரசியல் பிரமுகர்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். இந்த புத்தகம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் பிரச்சினை ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
