ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் போகும் கட்சிகள்









ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பாராளுமன்றத்தை கலைத்ததற்கு எதிராக இன்று ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றம் செல்ல உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சி,  தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் நீதிமன்றம் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளது.


அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற நடைமுறைகளும் முரணாக ஜனநாயகத்தை மீறி ஜனாதிபதி செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.




நன்றி 
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url