கொழும்பில் திடீர் தீ பரவல் போலீஸார் விசாரணை ; புகைப்படங்கள் இணைப்பு
பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள COOL PLANET என்ற ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீர்ப்பு பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று முற்பகல் இந்த தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தீயினை கட்டுப்படுத்துவதற்காக கோட்டை மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***** புகைப்படங்கள் *****
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS







