இலங்கையர்கள் வெளிநாடு செல்ல இனி விசா தேவையில்லை....!
உலகின் பலமான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இண்டெக்ஸ் என்ற நினைத்தனர் இணையத்தளத்தினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலுக்கு அமைய இலங்கையின் கடவுச்சீட்டிற்கு 83 வது இடம் கிடைத்துள்ளது.
இலங்கையின் கடவுச்சீட்டை வைத்துள்ள ஒரு நபர் விசா இன்றி உலகின் 47 நாடுகளுக்கு பயணிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
குறித்த நாடுகளுக்குச் சென்ற பின்னர் ஒன் அரைவல் விசா கொள்ளும் வசதி 30 நாட்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடவுச்சீட்டு கொண்டவர்கள் அதையே 151 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு விசா விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய தரப்படுத்தலுக்கு அமைய முதலிடத்தை சிங்கப்பூர் மற்றும் ஜெர்மன் பெற்றுள்ளன. ஒட்டிய 65 நாடுகளுக்கு visa இன்றி அல்லது குறித்த நாடுகளுக்குச் சென்ற பின்னர் visa பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பாஸ்போர்ட் இண்டெக்ஸ் இணையத்தளத்தின் தரவுகளுக்கு அமைய இரண்டாவது இடத்தை 11 நாடுகள் பிடித்துள்ளன.
01.டென்மார்க்
02.ஸ்வீடன்
03.பின்லாந்து
04. லக்சம்பர்க்
05. இத்தாலி
06. பிரான்ஸ்
07. நோர்வே
08. நெதர்லாந்து
09. ஸ்பயின்
10. தென் கொரியா
11. அமெரிக்கா
ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.
உறுப்பு நாடுகளின் கடவுச்சீட்டு கொண்டவர்கள் 164 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கும் வாய்ப்பு உள்ளதாக intex தரவுகள் தெரிவிக்கின்றன.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
