நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக சாலையில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதியின் சிலை.






அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் புருக்ளின் பகுதியில் உள்ள சாலையோரத்தில் சிறிய அளவில் புல் வளர்க்கப்பட்டு அதில் சுமார் ஒரு அடி உயரமுள்ள டிரம்பின் மார்பளவு சிலை நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 




 அதன் கீழ்ப்பகுதியில் "என் மீது சிறுநீர் கழிக்கவும்" என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை பில் கேப்லே என்பவர் வடிவமைத்து வைத்துள்ளார். 


 இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் டொனால்ட் டரம்பை ஒரு ஜனாதிபதியாக ஏற்படவில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடாக அந்தச் சிலையை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



ஏனைய உலகச் செய்திகளுக்கு இங்கே செல்லவும்.


நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url