இன்று 7 ரிச்டர் அளவில் பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளது.





பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியில் உள்ள பிரிட்டனின் தீவில் இன்று 7 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. 


இந்த நிலநடுக்க நியூ பிரிட்டனின் கிம்போ தீவிலிருந்து கிழக்கே சுமார் 125 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழமாக பதிவாகியுள்ளது.


 இந்த நிலையில் ஆரம்பத்தில் நிலநடுக்கத்தால் ராட்சத அலைகள் ஏற்பட்டதாகவும் சுனாமி ஏற்பட போவதாகவும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 மேலும் உயிர்ச் சேதங்கள் குறித்து இன்னும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



ஏனைய உலகச் செய்திகளை அறிந்து கொள்ள இங்கே செல்லவும்.



நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url