உலகின் வயதான திருமண ஜோடிகள்
உலகிலேயே அதிக வயதான ஜோடியாக ஜப்பான் நாட்டை சேர்ந்த 108 வயதான மாசோ மட்சுமொடோ மற்றும் அவரது 100 வயது பூர்த்தியான மனைவி மியாகோ ஆகியோர் கிண்ணஸ் சாதனை படைத்துள்ளனர்.
இவர்களது கிண்ணஸ் சாதனையாக 80 வருடம் பூர்த்தி செய்துள்ளனர். இவர்கள் 1937 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த சாதனை பற்றி மியாகோ கூறும் போது இந்த வாழ்க்கை எனக்கு அமைந்ததுக்கு இறைவனுக்கும் இவர்களது பெற்றோருக்கும் நன்றி தெரிவிப்பதாக சந்தோசத்துடன் கூறினார்.
மேலும் இதனை கால வாழ்கையின் ரகசியத்தை அவர் கூறும் போது சகிப்புத்தன்மையும் எங்களுக்குள் இருந்த விட்டுக்கொடுப்பும் தான் கரணம் என்று கூறினார்.

***** புகைப்படங்கள் *****
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS