ஒரே இடத்தில் 166 மண்டையோடுகள் கண்டுபிடிப்பு
மெக்சிகோவின் வெராக்ரஸ் மாகாணத்தில் ஒரே இடத்தில் 166 மண்டையோடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில பாதுகாப்பு காரணங்கள் கருதி அந்த இடம் குறிப்பிடப்படவில்லை.
இந்த மாகாணமானது போதைப்பொருள் கடத்தல்காரர்களின் மைய இடமாக நீண்டகாலமாக காணப்படுகின்றது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கலால் கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பதற்கு பொருத்தமான இடமாக இந்த பிரதேசம் காணப்படுகின்றது.
அவ்வாறு போதைப்பொருள் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டவர்களின் மண்டை ஓடாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே போன்று ஒரே இடத்தில் சுமார் 250 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஏனைய உலக செய்திகளை பார்வையிட

நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS