அதிக நட்டத்தை ஏற்படுத்திய அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் எது தெரியுமா ?
தற்போது வசூல் மன்னர்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜித் ஆகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் ஒரு படம் நடிக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அதற்கான OPENING வசூல் கண்டிப்பாக கோடியை தொடும்.
அப்பிடிப்பட்ட வசூல் மன்னர்களின் படங்களும் மண்ணை கவ்வியது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகின்றதா ?
இந்த படங்கள் பழைய படங்கள் அல்ல. இவர்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமான பின்னர் ஏற்பட்ட நட்டங்களே இவை.
விஜய் நடித்த புலி படம் சுமார் 11 கோடிவரை நஷ்டத்தை தழுவி இருந்தது. இதில் மறைந்த ஸ்ரீ தேவி நடித்து இருந்ததும் குறிப்பிடத்ததக்கது. இதில் பிரபலங்கள் பலர் நடித்து இருந்தாலும் இந்த படம் சொல்லும் அளவுக்கு பெரிதாக ஓடவில்லை.
மற்றும் அஜித் நடித்த விவேகம் பெரிய அளவில் எதிர்பார்புகளை வழங்கி இருந்தாலும் அந்தப்படம் கடைசியில் தெறித்து விட்டது. இதற்கு காரணம் படம் முழுக்க வந்த ஓவர் அக்டிங் என்றே சொல்லப்படுகின்றது. இந்த படம் 13 கோடிவரை நஷ்டத்தை தழுவி உள்ளது.
இவ்விரண்டு படங்களுமே இவர்களுக்கு பெரிய அடியாக இருந்தாலும் இவர்களது அடுத்தடுத்த படங்கள் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வண்ணமே உள்ளது.
ஏனைய சினிமா செய்திகளுக்கு
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
