முதல் விண்வெளி நாட்டின் பாராளுமன்றம் அறிவிப்பு
இது நாம் அனைவரும் நினைப்பது போன்று புவியில் உள்ள நாடு அல்ல. இது விண்வெளியில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சிறிய ராஜ்யம் ஆகும்.
இந்த ராஜ்யத்தின் பெயர் அகாஸ்டியா ஆகும். இதில் சுமார் 250,000 இக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றார்.
இந்த நாடானது IgorAshurbeil என்ற இயந்திரவியல் விஞ்ஞானியால் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்ததக்கது.
இதனை உருவாக்கிய இவர் இந்த நாட்டின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டார். மக்களும் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டார்.
நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ராஜ்யமானது 2016 ஆம் ஆண்டு யுனெஸ்கோவிடம் இருந்து பதக்கம் ஒன்றையும் பெற்றுள்ளது.
இந்த அகாஸ்டியா நாடானது தனக்கான கோடி சட்டம், தேசிய கீதம் என சகலவற்றையும் கொண்டுள்ளது.
தற்போது இந்த நாடானது தனக்கான பாராளுமன்றம் ஒன்றையும் அறிவித்துள்ளது மேலதிக சிறப்பம்சம் ஆகும்.
ஏனைய உலக செய்திகளை பார்வையிட
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
