மிகவும் மோசமான நிலையில் Bigg Boss ; கமல் இப்படி கேட்டுவிட்டார்.
Bigg Boss சீசன் 2 ஆரம்பமாகி இரண்டு மதங்கள் கடந்த நிலையில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியளிக்கவில்லை என்பதே உண்மை.
Bigg Boss சீசன் 1 ஆரம்பமாகி இறுதிவரை சுமார் 7 கோடி மக்கள் உலகம் பூராக பார்வையிட்டு இருந்தனர். அனால் இந்த சீசன் 2 யில் அந்த அளவிற்கு மக்களின் ஈடு படு இல்லை என்பதை கமல் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதற்கு சிறந்த உதாரணம் வரம் முழுவதும் வந்த Voteகளை கணக்கெடுப்பின் தொகை வெறும் 15 லட்சம் தான் ஆகும். இது Bigg Boss சீசன் 1 யில் பெற்ற Voteகளின் 10 யில் 1 பங்கு கூட இல்லை என்பதே ஆகும்.
இதன் போது கமல் நிகழ்ச்சியில் பேசும் போது வெளிப்படையாகவே நிகழ்ச்சி பார்பவர்கள் தயவு செய்து வாகுகளை பதிவிடுங்கள் என்று வெளிப்படையாகவே கேட்டுகொண்டார்.
ஏனைய சினிமா செய்திகளை பார்வையிட
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
