கொழும்பு பேரணியில் விழுந்து கிடந்த நபர்கள் : உண்மை தகவல்
கொழும்பில் ரணில் மற்றும் மைத்திரிபால நல்லாட்சி கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற பேரணியில் சிலர் விழுந்து கிடக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களின் ஊடக வைரல் ஆகி உள்ளது.
இதற்கு பல்வேறு வதந்திகள் பரவி வருகின்ற நிலையில் அவை அனைத்தும் பொய் எனவும் அவர்கள் குடி வெறியில் விழுந்து கிடந்ததுள்ளதாக ஒரு செய்தி ஊடகம் கருத்து வெளியிட்டுள்ளது.
இந்த தோல்வியானது மகிந்த அணியினருக்கு பாரிய அடியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பேரணியில் கலந்து கொண்டவர்களில் அநேகமானவர்கள் காசுக்காகவும் மதுபனத்திற்காகவுமே என அந்த செய்தி ஊடகம் சுட்டிக்காட்டி உள்ளது.
மேலும் குடிபோதை அதிகமானவர்கள் வீதிகளில் நின்றுகொண்டுசேட்டைகளை செய்து வீதியில் செல்வோருக்கு பங்கம் விளைவித்தும் தெரிய வந்துள்ளது.
இந்த செயற்பாடு மகிந்த ராஜபக்ச அரசியலுக்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது.
ஏனைய இலங்கை செய்திகளை பார்வையிட
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
