மனைவியின் தோலை உரித்த கணவன் ; கொடூரமான செயல்
அமெரிக்காவின் மிசோரியை சேர்ந்த நபர் ஒருவர் தனது இறந்த மனைவியின் தோலை உரித்து பின்னர் அவரது உடலினை துண்டு துண்டாக வெட்டி கழிவறையில் போட்டு ப்ளாஷ் செய்துள்ளார்.
இதற்காக வேண்டி கைது செய்யப்பட்ட குறித்த நபர் போலீஸ்க்கு கொடுத்த வாக்கு மூலத்தில் தான் குழந்தைகளை மிகவும் நேசிப்பதாகவும் தாய் இறந்த விடயம் வெளியில் தெரிந்தால் குழந்தைகளை தன்னிடம் இருந்து பிரித்து விடுவார்கள் என்ற பயத்தினால் தான் இப்படி செய்ததாக கூறி உள்ளார்.
![]() |
| ஜஸ்டின் ரே |
36 வயதுடைய ஜஸ்டின் ரே என்ற நபரே இந்த கொடிய செயலை செய்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் இவரது மனைவி குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
இதன் பொது பிரசவத்தின் போது இறந்தாக ஜஸ்டின் ரே ஆரம்பத்தில் கூறியிருந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பின்னர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
| மனைவி |
தனது மனைவியின் உடலுடன் பிள்ளைகளை வைத்து செல்பி எடுத்துவிட்டு இந்த கொடூர செயலை செய்துள்ளார். பின்னர் எஞ்சிய உடல் பாகங்களுடன் தனது இரண்டு குழந்தைகளுடன் செட் ஒன்றி வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
![]() |
| நீதி மன்றதி ஜஸ்டின் ரே |
அவர் மீது கொலைவழக்கு பதியப்படா விட்டாலும் குழந்தைகளுக்கு தீங்கிளைத்தது மற்றும் இறந்தவரின் உடலை கைவிட்டது என்ற வழக்குகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஏனைய உலக செய்திகளை பார்வையிட
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH



