குறுகிய காலத்தில் நம்பிக்கை நட்சத்திரமான இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்
இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறது இளம் ஆல்ரவுண்டர் சாம் குர்ரன் என்பவர் தற்போது ஒரு சிறந்த நம்பிக்கை நட்சத்திரமாக உயர் வடைந்துள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரை வெல்வதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கி அதன் காரணமாக இவர் இந்த உயர்வினை அடைந்துள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 60 ஓட்டங்களினால் வெற்றி பெற்றதை தொடர்ந்து 3 க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கொண்டது. முதல் டெஸ்டில் 31 ஓட்டங்களாலும் இரண்டாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 150 ஓட்டங்களினால் வெற்றி பெற்றிருந்தது.
வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த 20 வயதான இளம் வீரர் குர்ரன் முதல் டெஸ்ட்டில் 24 மற்றும் 63 ஓட்டங்களும் மற்றும் 5 விக்கட்களையும் வீழ்த்தி இருந்தார்.
இரண்டாவது டெஸ்ட்டில் வீழ்ச்சிப் பாதையில் இருந்த இங்கிலாந்து அணியினை முன்னேற்ற 40 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இந்த நிலையில் 3 வது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட் இவர் . அந்த போட்டியில் இங்கிலாந்து அணி 203 ஓட்டங்களால் தோழ்வியை சந்தித்து இருந்தார்கள்.
4வது டெஸ்டில் களம் இரங்கிய குர்ரன் 78 ஓட்டங்கள் மற்றும் 46 ஓட்டங்களையும் எடுத்தார்.
இதன் மூலம் வெரும் 4 டெஸ்ட் போட்டிகளை மாத்திரமே விளையாடி உள்ள குர்ரன் 271 ஓட்டங்கள் மற்றும் 10 விக்கட்களை கைபற்றி இங்கிலாந்து அணியின் ஒரு சிறந்த நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்துள்ளார்.
ஏனைய விளையாட்டுச் செய்திகளை அறிந்து கொள்ள
நன்றி
தமிழால் இணைவோம்
Big Bit News
