காமெடி நடிகர் யோகி பாபு ஹீரோவாகிறார்.
பல நபர்கள் காமெடி நடிகர்களாக இருந்து பின்னர் ஹீரோவாக நடிப்பது தமிழ் சினிமாவை பொறுத்தவரை புதிதான விடயம் இல்லை . அந்த வகையில் வடிவேலு மற்றும் சந்தானம் என்பவர்கள் வரிசையில் இப்பது யோகி பாபுவும் இனைய உள்ளார்.
டர்லின்க் பட இயக்குனர் சாம் ஆண்டன் இந்த படத்தினை இயக்க உள்ளார். இதில் யோகி பாபுவிற்கு ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அண்மையில் கோலமாவு கோகிலா படத்தில் யோகிபாபு மற்றும் நயன்தார சேர்ந்து நடித்த ஒரு பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை தொட்டு ஹிட் அடித்துவிட்டது.
இந்த படத்தின் பிரதான கதையே தனியார் செக்யூரிட்டி கம்பென்யில் வேலை செயும் யோகி பாபு அங்கு நடக்கும் குற்றங்களில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவார் என்ற பார்வையில் படம் செல்கின்றது.
இவருக்கான நடிகைகள் தேர்வு இடம்பெற்று வருகின்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கலாம்.
ஏனைய சினிமா செய்திகளை பார்வையிட
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
