டார்ச்லைட் படத்தில் நீக்கப்பட்ட சதாவின் காட்சி வெளியீடு






கடந்த வெள்ளியன்று சதாவின் நடிப்பில் உருவான டார்ச்லைட் படம் வெளியாகியது இந்தப் படத்தில் பல்வேறு காட்சிகள் நீக்கப்பட்டிருந்தன.


தமிழன் புகழ் இயக்குனர் அப்துல் மஜீத் இயக்கத்தில் சதா மற்றும் ரித்திகா இந்த படத்தில் நடித்துள்ளனர்.


பாலியல் கதை ஒன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சதா மற்றும் ரித்திகா பாலியல் தொழிலாளி வேடத்தில் நடித்துள்ளனர்.


1980 மற்றும் 1990  காலப்பகுதியில் இடம்பெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.


இதில் வறுமையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் பாலியல் தொழில்  செய்து வாழ்க்கையினை நகர்த்துவதையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் மையமாகக் கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.


வெளியாகியுள்ள நீக்கப்பட்ட இந்த காட்சியில் ராதிகா நடித்த பகுதி ஒன்று மாத்திரமே வெளியாகியுள்ளது அந்த பாதிப்பின் வீடியோ லிங்கினை கீழே நாம் தருகின்றோம்.


***** Removed Video ****




ஏனைய சினிமா செய்திகளுக்கு


நன்றி 
தமிழால் இணைவோம்
Big Bit News
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url