யாழ் மாதா சொரூபத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் ; மக்கள் பரபரப்பு
யாழ்ப்பாணம் வேலனை பகுதியில் உள்ளசாட்டி புனித சிந்தாத்திரை மாதா தேவாலயத்தில் மாத சொரூபத்தில் இருந்து இரத்தக்கண்ணீர் வடிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஆலயத்தின் திருவிழா இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக வெளியாகிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பிரதேசத்தை நோக்கி மக்கள் திரளாக படையெடுக்க தொடங்கிவிட்டனர்.
***** புகைப்படங்கள் *****
ஏனைய உள்நாட்டு செய்திகளை அறிந்துகொள்ள
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS


