பாக்கியலட்சுமி நாடகம் | தந்தை கோபியை அடித்த மகன் எழில்

 

INDIAN TAMIL SERIALVIJAY TV யில் மிக பிரபல்யம ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு தொடர் நாடகம் தான் பாக்கியலட்சுமி. இதில் ஒரு குடும்ப தலைவி தனது குடும்பத்துக்காக செயும் பல்வேறு தியாகங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.


வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்த நாடகத்தில் மகனாக எழில் கதாப்பாத்திரத்தில் VJ. விஷாலும் தந்தை கதாபாத்திரத்தில் கோபியாக சதிஷ் குமார் நடித்துள்ளனர்.


இந்த நேரத்தில் விஷால், சதிஷ் குமாரை WWE பாணியில் அடிக்கும் ஒரு சுவாரஷ்யமான வீடியோ ஒன்றினை தனது INSTAGRAM பக்கத்தில் பதிவேற்றயுள்ளார்.

வீடியோ




BIG BIT NEWS - TAMIL 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url