பிரபல நடிகர் சதீஷ் இலங்கை சென்று செய்த விடயம்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் அண்மைகாலமாக மிக பிரபல்யமாகி வரும் சதீஷ் அண்மையில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேட்கொண்டிருந்தார்.
இலங்கையில் யாழ்ப்பானதிற்கு சென்று அங்கு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திரு.திலீபன் அவர்கள் நினைவாக இருந்த இடத்திற்கு சென்று அங்கு புகைப்படம் எடுத்து தனது TWITTER பக்கத்திலும் பதிவேற்றி உள்ளார்.
நம் சகோதரர்களுக்காக திரு.திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த இடம். 🙏🏻🙏🏻🙏🏻#யாழ்ப்பாணம் pic.twitter.com/nwrJ1N4Mma— Sathish (@actorsathish) September 26, 2018
ஏனைய சினிமா செய்திகளுக்கு
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
