இறந்த நபர் ஒருவரின் விந்தணு மூலம் பிறந்த முதல் குழந்தை
பிரிட்டனை சேர்ந்த தம்பதிகளின் மகன் வீதி விபத்து ஒன்றின் மூலம் வருடங்களுக்கு முன்னதாக இறந்து விட்டார்.
தனது மகன் மூலம் தாங்கள் பேரக்குழந்தை ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என நீண்ட நாள் ஆசையோட இருந்த இவர்களுக்கு மகனிஞ் மரணம் பெரிய வேதனையும் கொடுத்திருந்தது.
பின்னர் வைத்தியரின் ஆலோசனைக்கமைய இறந்த மகனின் விந்தணுவை எடுத்து பதப்படுத்தி வைத்தனர். பிரிட்டனில் வடக்கை தை மூலம் குழந்தை பெறுவது தடை என்பதால் அதனை அமெரிக்காவிற்கு எடுத்து சென்றனர்.
பின்னர் அமெரிக்காவில் வடக்கை தை மூலம் குழந்தையை பெற்றேடுதுகொண்டு சட்டப்படி பிரிட்டன் நாடித்குள் வந்தனர். இவர்களுக்கு அவர்களுடைய பேரக்குழந்தை 2015 யில் பிறந்தது குறிப்பிடத்ததக்கது.
இதுவே பிரிட்டன் நாட்டில் முதல் முதலாக இறந்த ஒருவரின் மூலம் பெறப்பட்ட முதல் குழந்தை ஆகும்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
