தனது பதவியை ஒருபோதும் ராஜினாமா செய்ய மாட்டேன் ; மகிந்த ராஜபக்ச
தந்து இந்த பிரதமர் பதவியை ஒரு போதும் ராஜினாமா செய்ய மாட்டேன் என ஜனாதிபதியால் பிரதமாராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய ஒரு அரசாங்கத்தை அமைக்கும் எண்ணத்தை கைவிடப்போவதும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை கலைத்தமை தொடர்பாக நீதிமன்றம் வெளியிடும் தீர்ப்பினை தொடர்ந்தே அடுத்த கட்ட நடவடிக்கை தொடர இருப்பதாக தெரிவித்தார்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
